
புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மன் ஸ்ருட்கார்ட், மற்றும் தற்போது கனடா பிராட்போர்டடில் வசித்தவருமான திரு. குமாரவேலு பேரின்பநாதன் அவர்கள் 06-02-2019 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான மருதப்பு, தங்கம்மா, குழந்தைவேலு, கண்மணி ஆகியோரின் அன்பு பேரனும் காலஞ்சென்ற குமாரவேலு மற்றும் தருமகுணம் (சிவக்கொழுந்து) தம்பதிகளின் தலைமகனும் காலஞ்சென்ற கதிர்காமநாதன் மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் தேவநாயகியின் ஆருயிர் கணவரும்.
சாதனா, கென்ஷியா, மகல்ஜன், மகீபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும் பிரதீப், அஜந்தன், வரலஷ்மி ஆகியோரின் அருமை மாமனாரும் கலைமகள் கமலாசினி, நடேசநாதன், காலம்சென்ற புவனேஸ்வரி, தயாளநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்.
காலஞ்சென்றவரகளான ஏகாம்பரநாதன், கோபாலபிள்ளை,மற்றும் கெளசி, கனகலிங்கம், பவானி, யசோதநாயகி, திவ்யநாதன்,
மகாத்மநாதன், தயாநிதி, ஐங்கரநாதன், யோகவேந்தினி, வெண்ணிலா ஆகியோரின் அருமை மைத்துனரும்.
நிமலகாந்தன், ராஜேஸ்வரி, தமிழரசி, காலஞ்சென்ற சாந்தலிங்கம், நவரஜினி, ஈஸ்வரமூர்த்தி, அரிகரன் ஆகியோரின் சகலனும் கல்கி அபிராமி சிவகாமி அனேகன் பார்வதி ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்.
Contact Information
NAME
LOCATION
PHONE
Home
104 Empire Trail Bradford, Ontario L3Z 4H9
416-834-6618
NAME | LOCATION | PHONE |
---|---|---|
Home | 104 Empire Trail Bradford, Ontario L3Z 4H9 | 416-834-6618 |
Event Details
பார்வைக்கு
Details
Saturday, February 9, 2019 From 5:00 pm to
9:00 pm
Address
Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue
Markham , ON L3R 5G1
பார்வைக்கு
Details
Sunday, February 10, 2019 From 8:00 am to
10:00 am
Address
Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue
Markham , ON L3R 5G1
கிரியை
Details
Sunday, February 10, 2019 From 10:00 am to
12:00 Noon
Address
Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue
Markham , ON L3R 5G1
CREMATION & WITNESSING
Details
Sunday, February 10, 2019 @ 12:30 pm to 1:00
pm
Address
Highland Hills Crematorium 12492 Woodbine
Avenue, Gormley, ON L0H 1G0
பார்வைக்கு | |
---|---|
Details | Saturday, February 9, 2019 From 5:00 pm to 9:00 pm |
Address | Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 |
பார்வைக்கு | |
---|---|
Details | Sunday, February 10, 2019 From 8:00 am to 10:00 am |
Address | Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 |
கிரியை | |
---|---|
Details | Sunday, February 10, 2019 From 10:00 am to 12:00 Noon |
Address | Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1 |
CREMATION & WITNESSING | |
---|---|
Details | Sunday, February 10, 2019 @ 12:30 pm to 1:00 pm |
Address | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0 |
No comments:
Post a Comment